NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான் துடுப்பாட தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் முதலில் துடுப்பாட முடிவு செய்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles