NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மோசமான காலநிலை காரணமாக கொழும்பில் பாராளுமன்ற வீதி மற்றும் பல வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அன்றாட போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles