NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நான்கு மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்…!

நாட்டில் மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்தும் அவர் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles