NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் – சம்பியன் பட்டம் வென்றார் பெரேட்டேனி

சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று, சம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles