சமந்தா, இப்போது சிட்டாடல் என்ற Web தொடரில் வருண் தவணுடன் நடித்து முடித்துள்ளார்.
தொடர்ந்து Bollwood ஹீரோ ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் சமந்தா நடிக்க இருக்கிறார்.
இதற்கு (Rakth Brahmand) என்று தற்காலிகத் தலைப்பு வைத்துள்ளனர்.
Netfilx OTT தளத்துக்காக உருவாகும் இந்தத் தொடரில் வாமிகா கபியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதையும் ராஜ் மற்றும் DK இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் ‘ஷோ ரன்னராக’ இருப்பார்கள் என்றும் (Tumbbad) படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.