NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்கள் அதிகதிப்பு!

இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles