10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் – லக்கல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாத்தளை மாவட்டம் – லக்கல தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி – 26,687 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 12,172 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,198 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,358 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 539 வாக்குகள்