பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியுள்ளது.
சிட்னியில் இன்று நடந்த போட்டியில் 3-1 என்ற வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தனது இடத்தைப் பிடித்துக்கொண்டது.
இதன்மூலம் WTC இறுதிப் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.