துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேசிங் அணி பங்குபற்றி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.
இதனை தொடர்ந்து 2025ஆம் ஆண்டிக்கான தெற்கு ஐரோப்பிய Porsche Sprintதொடரில் கலந்து கொண்ட அஜித்திடம் “ரசிகர்களுக்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?” என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு “எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா வாழுங்க. LOVE YOU ALL” என்று தமிழில் பதில் கூறி இருக்கிறார் நடிகர் அஜித்.
இப்போது சமூக வலைத்தளங்களில் இது தொடர்பிலான காணொளிகள்இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.