NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இயக்குனர் பிரேம் ஆனந்த் மூலமாக மீண்டும் இணைந்திருக்கும் ஆர்யா மற்றும் சந்தானம்!

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் 2023ஆம் ஆண்டு”DDRETURNS ‘‘திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து இத் திரைப்படத்தின் பாகம் இரண்டு ”DD Next Level ”என்ற தலைப்பிடப்பட்டு தற்போழுது படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இயக்கப்பட்டு வரும் இத் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இயக்குனர்களான கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

Share:

Related Articles