இலங்கையின் சுதந்திர ஒளிக்கு இன்றுடன் 77 வயதாகிறது.
இலங்கை, ஆங்கிலேயரின் அடிமை நிலையினைத் தகர்த்தெறிந்து சுதந்திரம் என்ற ஒளியை அடைந்து இன்றுடன் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.