பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.