128 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளதுடன் லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள், பெண்கள் 6 அணிகள் பங்கேற்கும் என இன்று போட்டி அமைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.