பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று 6 ஆவது நாளாக பரஸ்பரத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.