NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தியேட்டர் வாசலில் ரிவிவீவ் கேட்டு நின்ற பிரபல நடிகர்..!!

பொதுவாக திரைப்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் திரைப்படங்கள் தொடர்பில் பார்வையாளர்களிடம் கேள்விகள் எழுப்புவர். இவை திரைப்பட விமர்சனம் என அழைக்கப்படும். இவைதான் ஒரு சில திரைப்படங்களின் கேள்வியை தீர்மானிக்கும்.

அந்த வகையில் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் தான் நடித்த திரைப்படமான ஹவுஸ் ஃபுல் 5 திரைப்படத்தின் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேரில் சென்றுள்ளார்.

அப்பொழுது எளிமையான முறையில் உடையணிந்து கில்லர் மாஸ்க் ஒன்றையும் அணிந்து கொண்டு விமர்சனம் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த சமயம் திரைப்பட பார்வையாளர்கள் யாரும் அவரை பொருட்படுத்தாமல் சென்றுள்ளனர். தற்போது அந்த வீடியோதான் வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Share:

Related Articles