NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பால்மா விலை குறைகிறது!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles