(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பல வகை அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வகை பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.