இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 1% ஆக அதிகரித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு ஆகும்.2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 0.8% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.