தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் Entry கொடுத்துவிட்டார். தனது தாத்தா S.A சந்திரசேகரை போல் இவர் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், இவருடைய முதல் படத்தை “Lyca நிறுவனம்” தயாரிக்கிறது.
அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் யுவன் ஷங்கர் ராஜா தான் சஞ்சய்யின் அறிமுக படத்திற்கு இசையமைக்கிறாராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.
இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என Update வெளியாகியுள்ளது.







