NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விக்கெட் எதுவும் வீழ்த்தாது அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் – சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது, 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் சாம் கரன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஹர்மிசன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 97 ஓட்டங்களை வழங்கினார்.

2015ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் ஜோர்டான் 1 விக்கெட் எடுத்து 97 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles