NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு!

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியின் 85ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles