NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வங்கிகளின் கடன் விரிவாக்கம் மேலும் அதிகரிக்கும் – மத்திய வங்கி

எதிர்வரும் வருடத்தில் வங்கிகளின் கடன் விரிவாக்கம் மேலும் அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.ஜி.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு மாநாட்டுத் தொடரின் 6ஆவது மாநாடு அண்மையில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles