ரசிகர்களை கவர்வதற்காக TV சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது லட்சுமி என்ற புது சீரியலை Sun TV அறிவித்து இருக்கிறது. அதில் சஞ்சீவ் ஹீரோவாகவும், ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.