NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெடுக்குநாறியில் கைதானவர்கள் விடுதலை…!

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக   நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அதோடு, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வேண்டுமென்றே வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்றார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

Share:

Related Articles