NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

e-Visa இணையதளம் அறிமுகம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய Visa முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகளை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு இதற்கான புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles