NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக புகழ் பெற்ற “The Lord of the Rings” நடிகர் காலமானார்…!

உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்.

தனது 79 வயதில் அவர் காலமாகினார்.

உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய படங்களில் இவரது சிறப்பான நடிப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது

Share:

Related Articles