NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டயானா கமகேவுக்கு பிணை.

நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சந்தேகநபரை பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles