NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக விலைக்கு வாங்கப்பட்ட கரீம்!

2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜனத் 80,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ளை அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

இம்முறை LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட நான்காவது வீரர் கரீம் ஜனத் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles