NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பந்து பறக்கும் Six, Four உடன் சஜித்…!

அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டி நேற்று (09) அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக நாட்டின் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக சென்றிருந்தனர்.

Share:

Related Articles