NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி வீழ்ச்சி..!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 57 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 68 சதமாகவும் பதிவாகியுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles