(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அண்மையில் ஹொரணை பகுதியில் இளம் தாயையும் குழந்தையையும் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுஇ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரை மாய்த்துள்ளர்.
அங்குருவாதொட்ட – உருதுடாவ பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அண்மையில் இளம் தாயையும் 11 மாத பெண் குழந்தையையும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான குறித்த சந்தேகநபர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.