NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவேக புகையிரம் தடம் புரள்வு!

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக புகையிரதம் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக பிரதான புகையிரத பாதையின் மேல் மற்றும் கீழ் அனைத்து புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles