NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்கா – பென்சிலோனியாவில் உள்ள வீடொன்றின் முன்பு நேற்று மர்மநபர் ஒருவர் தான் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 33 வயது வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த மர்ம நபர் யார், எதற்காக துப்பாக்கிச்சூட்டை நடத்தினாhர் என்பது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles