NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரச்சாரம் மூலமாக தாக்கிப் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும் இடையிலான தேர்வாகவும் கமலா ஹாரிஸ் சித்தரித்தார்.

இதன்போது, எதிர்ப்பாளரான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்பை தான் வழக்குத் தொடுத்ததாகக் கூறிய மோசடியாளர்களுடன் ஒப்பிட்டார்.இதனிடையே, பெரும்பான்மையான ஜனநாயக பிரதிநிதிகளின் ஆதரவே கட்சியின் வேட்பாளராவதற்கு வழி வகுத்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles