NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலிய பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்.

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் ஐந்து ஆண்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் ஐவரும் “ஆப்பிரிக்க தோற்றத்தில்” இருந்ததாகவும், கடந்த 20ஆம் திகதி அதிகாலை ஐந்து மணியளவில் தன்னை கும்பல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ள பெண், அவர்களிடம் இருந்து தப்பித்து உணவகத்தில் தஞ்சமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share:

Related Articles