NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆண்டின் சிறந்த AIPS சம்பியன்களாக நோவக் ஜோகோவிச் – சிமோன் பைல்ஸ் தெரிவு!

நோவக் ஜோகோவிச், சிமோன் பைல்ஸ் ஆகியோர் ஆண்டின் சிறந்த AIPS சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் நட்சத்திரம் சிமோன் பைல்ஸ் , சேர்பியடென்னிஸ் உலகின் நம்பர் ஒன் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 2023 ஆம் ஆண்டிற்கான AIPS தடகள வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 107 நாடுகளைச் சேர்ந்த 405 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு வாக்களித்து இவர்களைத் தேர்வு செய்துள்ளது.

 353 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பைல்ஸ் பிடித்துள்ளார். கென்யாவின் நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீராங்கனை ஃபெயித் கிபிகோன் 329 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை ஐடானா பொன்மதி 297 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles