NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா இன்று…!

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், லைக்கா புரொடக்ஷனின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையில்,இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில்,எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில்,இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்று வருகின்றது.

மேலும், இத் திரைப்படத்தில்,சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, ராகுல் பீரித்தி சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதோடு, அனிருத்தின் இசையமைப்பில் வெளியான,முதல் பாடலான பாரா என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகி தற்போது social media வில் Trending ஆகி வருகிறது.

Share:

Related Articles