NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய சுதந்திர தின நிகழ்வில் கத்தி குத்து தாக்குதல் !

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர். அப்போது 25 வயதுடைய சீக்கிய வாலிபர் ஒருவர் திடீரென அங்கு வந்திருந்தவர்களை கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டனர்.

எனவே, பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் காலிஸ்தான் ஆதரவாளரான குர்ப்ரீத் சிங் என்பது தெரிய வந்துள்ளது. 

Share:

Related Articles