NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி விழா!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்து மதக்கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே விநாயகர் சதுர்த்தி நாளாகும்.

அந்த வகையில் இன்று (18) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாகவும் விநாயகர் திகழ்கிறார். விநாயகர் பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Share:

Related Articles