NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்க விலை!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (16) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 200,550  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,990  ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles