NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – இந்தியா படகு சேவை மேலும் தாமதம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles