இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு மீண்டும் ஆசிய ரக்பியின் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
01 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வது தொடர்பான இலங்கை விளையாட்டு அமைச்சின் உறுதிப்படுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.