NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் அணியினர்!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது.

இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று இலங்கையை வந்ததடைந்தனர்.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles