NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு!

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவரது மகன் துலோத் அந்தோனியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 21, 2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles