NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக்கோப்பை கால்பந்து போட்டி – இத்தாலி – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று (23) நடைபெற்ற போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுவீடன் 2-1 எனவும், போர்த்துக்கல் அணிக்கு எதிராக நெதர்லாந்து 1-0 எனவும் வெற்றி பெற்றன.

பிரான்ஸ் – ஜமைக்கா இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி நடுநிலையில் முடிந்தது.

இதனை தொடர்ந்து, இன்று (24) காலை 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி – அர்ஜென்டினா அணிகளும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி மொரோக்கோ அணிகளும், மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேஸில் பனமா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles