NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதன்படி தகவல்களின் படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேவேளை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

மேலும், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.84 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles