NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்காலத்தில் பாடசாலைகளில் தொழுநோய் பரிசோதனைகளை நிறுத்த தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எதிர்காலத்தில் பாடசாலைகளில் தொழுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் மனநிலை குறித்து கவனம் செலுத்தி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளி இடங்களில் நடத்தப்படும் விசாரணைகள் மற்றும் நோய் தொற்றுள்ள நபர்களை அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Share:

Related Articles