NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ்!



இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் இன்று (15) காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ் தலைவராக இருப்பார் எனமேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குசல் மெண்டிஸ் இதற்கு முன்னர் இலங்கை அணியின் கேப்டனாக இருந்ததோடு, இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணியின் துணைத் தலைவராகவும் பங்கேற்றிருப்பமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles