NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே வரியில் வாழ்த்து தெரிவித்த மைத்திரி!

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share:

Related Articles