NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கஞ்சிபாணி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொட்டம்ப அமில ஆகியோரை உடனடியாக கொழும்புக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை!

பெலாரஸ் நாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்கள் எனக் கூறப்படும் கஞ்சிபாணி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொட்டம்ப அமில ஆகியோரை உடனடியாக கொழும்புக்கு அழைத்துவர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles